Tuesday, November 23, 2010

சொந்தங்களை தேடி

சொந்தங்களை தேடி
--------------------------------
தாத்தா : அண்ணாமலை நாயனார்
இவர் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகில் உள்ள சாக்கோட்டை யை இந்த கிராமத்தை பூர்விகமாக கொண்டவர். கொண்டல் வாத்தியார் என்று அழைக்க பட்டவர். இறுதியாக பேரளம் Social Welfare பள்ளியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரை பற்றிய தகவல்களோ அல்லது போட்டோகளோ  இருந்தால் எங்களுக்கு அனுப்பினால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்.

இவர் உடன் பிறந்த சகோதரர் சௌந்தர ராஜன் நாயனார் இளவயதில் சிங்கப்பூர் சென்று settle ஆகிவிட்டவர். இவரை பற்றிய விவரங்கள் பல காலமாக எங்களிடம் இல்லை. இவர் சந்ததியினர் யாரேனும் இருந்தால் அவசியம் இந்த E மெயில் id ku தொடர்பு கொள்ளவும். நாங்கள் எங்கள் உறவுகளை தெரிந்து கொள்ள இது மிகவும் உதவும்.

நான் மும்பை யில் ரயில்வே துறையில் பணி புரிகிறேன். என்னுடைய குல தெய்வம் பெரியாச்சி அம்மன். ஏன் முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன் கும்பகோணம் அருகில் உள்ள ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து இந்த தெய்வத்தை வழிபட்டனர். அனால் தற்போது எந்த இடத்தில உள்ளது என்பது எங்களுக்கு தெரிய வில்லை. இதை பற்றிய விவரங்களை அனுப்பினால் எங்களுக்கு உதவியாக இருக்கும் .

இப்படிக்கு,
விநாயக மூர்த்தி திருநாவுகரசு
91 - 9987646577

1 comment:

  1. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருத்தரைபூண்டி தாண்டி நாகப்பட்டினம் செல்லும் வழியில் தலைஞாயிறு கிராமத்தில் ஒரு ஐயனார் ஆலயம் இருக்கின்றது. இந்த ஆலயத்தில் சில வித்தியாசமான கிராம தெய்வ வடிவங்களைப் பார்த்தேன். அதில் ஒன்று பெரியாச்சி தெய்வம்.

    https://groups.google.com/forum/?fromgroups=#!topic/mintamil/6oO4ngEzalU/overview

    ReplyDelete